ராஜீவை நினைவு கூர்ந்தது தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதிலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் திங்கள்கிழமைஅனுசரிக்கப்பட்டது.
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட இடத்தில் அமைந்துள்ளசமாதியில் காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், பல்வேறு அமைப்பின்பிரதிநிதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி மாநிலம் முழுவதிலும் காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ராஜீவ் நினைவு தினம், பயங்கரவாத ஒழிப்பு தினமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டிசென்னை ஆளுநர் மாளிகை ஊழியர்கள், ஆளுநர் பாத்திமா பீவி தலைமையில், பயங்கரவாத ஒழிப்புஉறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்கள்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications