வெயில் கொடுமை தாளாமல் புலிக்குட்டி சாவு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
வெயில் கொடுமை தாளாமல் சேலம் சர்க்கசில் புலிக்குட்டி இறந்தது.
சேலத்தில் ஜம்போ சார்க்கஸ் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக விலங்குகளான புலி,யானை, சிங்கம் ஆகியவை கொண்டு வரப்பட்டன. இந்த மிருகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுபாதுகாக்கப்பட்டு வந்தது.
ஆனால் இதில் காவிரி என்ற ஒரு வயது புலிக் குட்டிக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இந்த புலிக்குட்டிசேலம் வந்ததும் இறந்து போனது . இந்த புலிக்குட்டியை பரிசோதனை செய்த டாக்டர், வெப்பம் தாளாமல் இறந்துபோனதை உறுதி செய்தார்.
இந்த புலிக் குட்டி கிச்சிலிப்பாளையத்தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications