த.மா.கா. எம்.எல்.ஏக்கள் கூடுகிறார்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் சத்தியமூர்த்திபவனில் செவ்வாய்க்கிழமை மாலை நடக்கிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சட்டசபைக் கட்சித்தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக இந்த எம்.எல்.ஏக்களின் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமைமாலை 5 மணிக்கு நடக்கிறது.
கூட்டத்திற்கு கட்சித் தலைவர் மூப்பனார் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராகஎஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், சோ.பாலகிருஷ்ணன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றுதெரிகிறது.
கொறடாவாக வி.கே.லட்சுமணன், செயலாளராக வேலூர் ஞானசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்படக் கூடியவாய்ப்புகள் உள்ளதாக தமாகா வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications