ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மோசடி: 2 பேர் சஸ்பென்ட்
சேலம்:
வட்டாரப் போக்குவரத்துக் கழக (ஆர்.டி.ஓ) அலுவலக ரசீதை திருத்தி ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்ததாக இரண்டுஆர்.டி.ஓ அலுவலக ஊழியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். புரோக்கர் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அளவுக்கு அதிமான பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவது முறை. டன்னுக்கு ஆயிரம் ரூபாய்வீதம் 2000 ம் வரை இந்த அபராதம் இருக்கும். இந்த அபராதத்தை புரோக்கர்கள் மூலம் அலுவலகத்திற்குச்செலுத்தி வந்தனர் லாரி உரிமையாளர்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ளமின்னணு இயந்திரம் பழுதடைந்தது. இதனையடுத்து கையால் எழுதி ரசீது வழங்கினர். அப்போது, ஆர்.டி.ஓஅலுவலகத்தில் இந்த வசூல் தொகையை கையால் திருத்தி ரசீதில் மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக சேலம் ஆர்டிஓ அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இளநிலை ஊழியர் சகுந்தலா மற்றும்டைப்பிஸ்ட் சுரேஷ் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். மேலும், சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த சங்கர்(24), தங்கராஜ் (29) ஆகிய புரோக்கர்களும் கைது செய்யப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications