ஒசூர் எம்.எல்.ஏவின் தெலுங்கு பதவிப்பிரமாணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் ஓசூர் எம்.எல்.ஏ, கோபிநாத், சட்டசபையில் பதவிப்பிரமாணம் எடுக்கும்போது தெலுங்கில்ஏற்கப் போவதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில், ஓசூர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாக நான்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். ஓசூர் தொகுதியில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகம். அவர்கள்தான்என்னைத் தேர்வு செய்துள்ளனர்.
எனவே அவர்களுக்கு மரியாதை தரும் விதத்தில், சட்டசபையில் தெலுங்கில் பதவிப்பிரமாணம் ஏற்கவுள்ளேன்.இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் ஜானகிராமனுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். அவர் பரிசீலிப்பதாகதெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications