முதல் நாள் கூட்டம் முடிந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
12ஆவது சட்டசபையின் முதல் நாள் கூட்டம் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்புடன் முடிவடைந்தது.
12ஆவது சட்டசபை செவ்வாய்க்கிழமை கூடியது. முதல் நாளன்று புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்பதவி ஏற்றுக் கொண்டனர்.
தற்காலிக சபாநாயகர் அப்துல் லத்தீப், புது எம்.எல்.ஏ.க்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.செவ்வாய்க்கிழமை பதவி ஏற்காத எம்.எல்.ஏ.க்கள், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பதவி ஏற்பார்கள்.
புதன்கிழமை சபை கூடாது. பதிலாக, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல்பெறப்படும். 24ஆம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.
சபாநாயகராக டாக்டர் கா. காளிமுத்து தேர்வு செய்யப்படுவார். வரகூர் அருணாசலம் துணை சபாநாயகராகதேர்ந்தெடுக்கப்படுவார்.
25ஆம் தேதியில் ஆளுநர் பாத்திமா பீவி சட்டசபையில் உரையாற்றுவார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications