மணிப்பூரில் பாஜக ஆட்சியமைக்கிறது
இம்பால்:
மணிப்பூர் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக எம்.எல்.ஏக்கள் முதல்வர் கொய்ஜமுக்கு எதிராகவாக்களித்ததையடுத்து அவர் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து மணிப்பூரில் பாஜக ஆட்சியமைக்கிறது. மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக சமதா கட்சி ஆட்சிநடத்தி வந்தது. பாஜகவும் சமதா கட்சிக்கு ஆதரவு அளித்து வந்தது.
இந்த நிலையில், மணிப்பூரில் உள்ள எதிர்க்கட்சியான மணிப்பூர் முன்னேற்றக் காங்கிரஸ் திடீரென்று பாஜகஎம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவு கொடுத்தது.
இதனால் பாஜகவின் பலம் கூடியது. இதையடுத்து பாஜக ஆட்சியமைக்க முயன்றது. முறையாக முதல்வர் கொய்ஜம்நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.
அப்போது பாஜக எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து கொய்ஜம் அரசு நம்பிக்கைவாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
நம்பிக்கை தீர்மானித்தை ஆதரித்து 17 எம்.எல்.ஏ.க்களும், தீர்மானத்தை எதிர்த்து 39 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப்போட்டனர்.
இதையடுத்து கொய்ஜம் கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்நிலையில் மணிப்பூரில் பாஜகஆட்சியமைக்கவுள்ளது.
யு.என்.ஐ.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications