கருணாநிதியிடம் வாழ்த்து பெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சி எம்.எல்.ஏக்கள் நான்கு பேரும் செவ்வாய்க்கிழமை தி.மு.க தலைவர் கருணாநிதியைச்சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதீய ஜனதாக் கட்சி சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் 4 தொகுதிகளில்வெற்றி பெற்றது. கடந்த முறை 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாரதீய ஜனதாவுக்கு இது மிகப்பெரிய வெற்றியாகும்.
இந்த நிலையில், 12வது சட்டசபையின் முதலாவது கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு பாரதீய ஜனதாக் கட்சி எம்.எல்.ஏக்கள் நான்கு பேரும் தி.மு.க தலைவர்கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
எம்.எல்.ஏக்களுடன் மாநில பா.ஜ.க. தலைவர் கிருபாநிதி, பொதுச் செயலாளர் இல.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள்உடன் சென்றிருந்தனர்.
More From
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications