டெல்லியில் சர்வதேச மதச் சுதந்திர மாநாடு
கோவை:
மதச் சுதந்திரம் பற்றி விவாதிக்க சர்வதேச அளவிலான மாநாடு டெல்லியில் வரும் நவம்பர் மாதம் 15ம் தேதிநடக்கிறது.
கோவை ஆர்ஷா வித்யா குருகுல நிறுவனர் சுவாமி தயானந்த சரஸ்வதி இது குறித்து தெரிவித்ததாவது:
உலகில் உள்ள பல வகையான மதங்களின் தோன்றலால், பல்வேறு கருத்துக்கள் உருவாகி வருகிறது. மேலும் சுற்றுச்சூழல் அழிவால் மனிதனுக்கு ஏற்படும் தீங்குகளை எவ்வாறு எதிர் கொள்வது என்பது பற்றி விவாதிக்க டெல்லியில்சர்வதேச அளவிலான மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரிந்து போன பல மதங்களை ஒன்றாக இணைத்து செயல்படுவதற்கான செயல் திட்டங்கள் இந்த மாநாட்டில்உருவாக்கப்படும்.
நவம்பர் மாதம் 15ம் தேதி நடக்கும் இதில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆன்மீகத் துறவிகள்பங்கேற்கின்றனர்.அனைத்து மதத்தினரும் இதில் கலந்து கொள்வர்.
இவ்வாறு அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வதால் மக்களின் மனதில் அமைதி ஏற்படும். உலகம் அமைதிபெறும். உலகமயமாக்கல் கொள்கையால் சர்வதேச எல்லைகள் மறைந்து போகும் சூழல் உள்ளது.
இந்த நிலையில், மதங்கள் எப்படி சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்பது பற்றிய கருத்துக்கள் இந்த மாநாட்டில்இடம் பெறும். நாட்டின் கலாச்சாரக் கோட்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை மதங்கள் மட்டுமே ஒழுங்கு படுத்தமுடியும் என்றார் தயானந்த சரஸ்வதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications