நாளை நுழைவுத் தேர்வு முடிவுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் நடந்து முடிந்த தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படும் எனஅண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அண்ணா பல்ககலைக்கழக துணைவேந்தர் கலாநிதி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்தெரிவித்திருப்பதாவது:

சென்ற மாதம் 21, 22ம் தேதிகளில் நடைபெற்ற தமிழக தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமைவெளியிடப்படும்.

தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+