சென்னையில் கனமழை தொடர்கிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் திங்கள்கிழமை இரவு கனமழை பெய்தது.
சென்னையில் சில நாட்களாக கடும் வெயில் குறைந்து, நல்ல மழை பெய்து வருகிறது.
திங்கள்கிழமை இரவு கனமழை பெய்தது. இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. செவ்வாய்க்கிழமைகாலையிலும் மேகமூட்டமாக இருந்தது.
இந்த கோடை மழையினால், கடும் வெயில் காரணமாக நிலவி வந்த வெப்பம் குறைந்து குளுமையாக உள்ளது.செவ்வாய்க்கிழமையிலும் மழை பெய்யலாம் எனத் தெரிகிறது.
தென்மேற்குப் பருவமழை தற்போது அந்தமான் பகுதிகளில் தீவிரமாக இருப்பதால், சென்னை மற்றும்தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications