பா.ஜ.கவும் ஆளுநர் உரையை புறக்கணிக்கிறது
சென்னை:
தி.மு.க கூட்டணிக் கட்சிகளான பாரதீய ஜனதா, எம்.ஜி.ஆர். அ.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியகட்சிகளும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆளுநர் உரையைப் புறக்கணிக்க மாட்டோம் என பாரதீய ஜனதாக் கட்சி அறிவித்திருந்தது. ஆனால்திடீரென தற்போது முடிவை மாற்றிக் காண்டு, நாங்களும் புறக்கணிப்போம் என பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.
பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சென்னையில் செவ்வாய்க்கிழமை மாநில தலைவர் கிருபாநிதி தலைமையில் நடந்தது. அக்கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.கட்சியின் நிலைக்குழுக் கூட்டம் சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் ஆளுநர்உரையை புறக்கணிக்க முடிவு செய்ததாக கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கிறது. இதுதொடர்பாக கட்சி பொதுச் செயலாளர்திருநாவுக்கரசு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
-
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications