காலில் விழுவதை எதிர்க்கிறார் ஜெ.
சென்னை:
அமைச்சர்கள் முதல் அதிமுக எம்எல்ஏக்கள் வரை அனைவரும் தன் காலில் விழுந்து வணங்கியதால், தர்மசங்கடம்அடைந்த முதல்வர் ஜெயலலிதா, பதவிப் பிரமாண நிகழ்ச்சி முடியும்வரை சபைக்கு வரவில்லை.
12ஆவது சட்டசபை கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை கூடியது. கூட்டத் தொடரின் முதல் நிகழ்ச்சியாக 230எம்எல்ஏக்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
வழக்கம்போல, தங்கள் தலைவியும் முதல்வருமான ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கி அதிமுகஎம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இது, சட்டசபையில் பலருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதோடுமட்டுமல்லாமல், முதல்வர் ஜெயலலிதாவுக்கே கூட பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
ஒன்றன்பின் ஒன்றாக வந்த அமைச்சர்களும், அதிமுக எம்எல்ஏக்களும் முதல்வர் ஜெயலலிதாவின் காலைத் தொட்டுவணங்கினர். சட்டசபைக்குள்ளேயே அவர்கள் இவ்வாறு தன் காலைத் தொட்டு வணங்கியதால் தர்மசங்கடம்அடைந்த முதல்வர், காலை 11.12 மணிக்கு தன்னுடைய அறைக்குள் சென்று விட்டார்.
உறுப்பினர்கள் அனைவரும் பதவி ஏற்று முடியும்வரை முதல்வர் ஜெயலலிதா சபைக்குள் வரவே இல்லை.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications