உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி: கண்ணப்பன்
சென்னை:
வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று மக்கள் தமிழ் தேச கட்சியின் நிறுவனர்கண்ணப்பன் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மே 10 சட்டசபை தேர்தலில் நாங்கள் 6 இடங்களில் போட்டியிட்டோம். இவற்றில் 5 இடங்களில் மிகக் குறைந்தஓட்டு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டதைத்தான் இதுகாட்டுகிறது.
இத்தேர்தல் மூலம் எங்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. அடுத்து உள்ளாட்சித் தேர்தலில்தான் எங்கள் முழுக்கவனமும் உள்ளது. இத்தேர்தலிலும் திமுகவுடனான எங்கள் கூட்டணி தொடரும்.
தோல்விக்காக கூட்டணிக் கட்சியினர் யாரையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை.
வரும் 28ஆம் தேதி சென்னை மைலாப்பூரில் மக்கள் தமிழ் தேச கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெறஉள்ளது. அப்போது சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்றார் கண்ணப்பன்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications