மூப்பனாரைச் சந்தித்தார் ப.சண்முகம்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகம் வெள்ளிக்கிழமை சந்தித்துஅமைச்சரவை விரிவாக்கம் குறித்துப் பேசினார்.
பாண்டிச்சேரி முதல்வராக ப.சண்முகம் வியாழக்கிழமை பதவியேற்றார். ஆனால் அவருடன் அமைச்சர்கள்யாரும் பதவியேற்கவில்லை. அதுகுறித்து சோனியா காந்தி அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகம் வெள்ளிக்கிழமை சென்னைக்கு வந்து, தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் மூப்பனாரை சந்தித்தார். அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்படவுள்ள அமைச்சர்கள் குறித்துஅவர் மூப்பனாருடன் விவாதித்ததாகத் தெரிகிறது. த.மா.கா சார்பில் அமைச்சர் பதவிக்கு பரிந்துரைசெய்யப்படவுள்ளவர்கள் யார் என்பது குறித்தும் அவர் மூப்பனாருடன் பேசினார்.
பின்னர் வெளியே காத்திருந்தசெய்தியாளர்களிடம் சண்முகம் பேசுகையில், அமைச்சர்கள் யார் என்பதைசோனியா காந்திதான் தெரிவிப்பார். இதுகுறித்து பேசுவதற்காக வெள்ளிக்கிழமை மாலை டெல்லி செல்கிறேன்.அதன் பிறகு அமைச்சர்கள் யார் என்பது அறிவிக்கப்படும்.
இடைத் தேர்தலில் நின்று நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியைத்தருவேன் என்றார்.
-
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications