கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை விமான நிலையத்திற்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து விமான நிலையத்தில்பரபரப்பு ஏற்பட்டது.
கோவை விமான நிலைய அதிகாரிக்கு சனிக்கிழமை காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியநபர், இன்று பகல் சரியாக 12 மணிக்கு விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் எனக் கூறி விட்டு போன்இணைப்பைத் துண்டித்து விட்டார்.
இதையடுத்து, தொலைபேசி அழைப்பு பற்றி போலீஸ் அதிகாரிகளுக்குத் விமான நிலைய அதிகாரி தகவல்கொடுத்தார்.
மோப்ப நாய்களுடன் விமான நிலையம் சென்ற போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டுஎதுவும் கிடைக்கவில்லை. குண்டு புரளியை கிளப்பிய மர்ம ஆசாமியைப் போலீசார் தேடி வருகின்றனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications