மாவட்டங்களுக்கு மீண்டும் ஜாதித் தலைவர்கள் பெயர்களா?: ஜெ. மறுப்பு
சென்னை:
மாவட்டங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றிற்கு ஜாதித் தலைவர்களுடைய பெயரை மீண்டும்சூட்ட அதிமுக அரசு முடிவு செய்துள்ளது என்ற செய்தியை தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா மறுத்துள்ளாார்.
இதுகுறித்து சட்டசபையில் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:
மாவட்டங்கள் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஜாதித் தலைவர்கள் பெயரைச் சூட்ட அதிமுக அரசுமுடிவு செய்துள்ளது என்று செய்தித்தாள்களில் செய்திகள் வந்திருந்தன. இச்செய்திகள் தவறானவை. இதுகுறித்துஇன்னும் எந்த ஒரு முடிவுக்கும் அரசு வரவில்லை என்றார் ஜெயலலிதா.
திமுக ஆட்சிக்காலத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் தலைவர்களது பெயர்கள் நீக்கப்பட்டன.இருப்பினும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அந்த முடிவை அப்போது எதிர்த்தார். அதிமுக மீண்டும்ஆட்சிக்கு வந்தால் தலைவர்களுடைய பெயர்கள் மீண்டும் சூட்டப்படும் என்றார்.
அதற்கேற்றார்போல, தற்போது தலைவர்களுடைய பெயர்களை மீண்டும் சூட்ட அதிமுக அரசு முடிவுசெய்துள்ளதாகவும், இதுகுறித்த முடிவை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்றும் மாநில சட்ட அமைச்சர்தம்பித்துரை கூறியதாக திங்கள்கிழமை காலையில் செய்திகள் வந்திருந்தன.
ஆனால், இதை ஜெயலலிதா சட்டசபையில் திட்டவட்டமாக மறுத்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications