இன்று பிளஸ் டூ முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் பிளஸ் டூ தேர்வுகள் முடிவடைந்தன. அதன் பிறகு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாகநடந்து வந்தது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி ஆகியவைமுடிந்துவிட்டன.
இதையடுத்து திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகள்மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்படுகின்றன.
இன்டர்நெட்டிலும் முடிவுகளைத் தெரிந்து கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications