எங்களையும் வாழவிடுங்கள்..
சென்னை:
விலங்குகள் உரிமைக் கழகத்தினர் தொடர்ந்து விலங்குகளை பாதுகாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். விலங்குகளை நேசியுங்கள் கொல்லாதீர்கள். அவைகளையும் வாழவிடுங்கள் என்பதுதான்அவர்கள் கோரிக்கை.
விலங்குகளுக்கு உதவுவதற்கு வனத்துறை அதிகாரிகளும், விலங்கு உரிமை அமைப்பின் தொண்டர்கள்விலங்குகளை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
விலங்குகளை பிடிக்க வேண்டுமானால் நகராட்சி அலுவலர்களையோ அல்லது தங்களையோ தொடர்புகொள்ளுமாறு விலங்கள் உரிமை அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆனால் பல விலங்குகளும் பொதுமக்களின் கொடுமைக்கு உள்ளாகி இறந்து விடுகின்றன.
நரிக்குறவர்களும், நாடோடி இனத்தவரும் பறவைகளை வேட்டையாடி கொன்று வருகின்றனர். காக்கைகள்இவர்களின் பார்வையிலிருந்து தப்புவதில்லை. காக்கைகள் இவர்களால் அதிக அளவில்வேட்டையாடப்படுகின்றன.
சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் அரசு விலங்குகள் மருத்துவமனையில் விலங்குகளுக்கு தேவையானநவீன சிகிச்சையும் குறைந்த செலவில் செய்யப்படுகிறது
விஷ முறிவு தயாரிப்பு மையமான கிங் இன்ஸ்ட்டியூட்டில் இருந்த குதிரைகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இறந்துவந்தன. 6 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக அங்கிருந்த குதிரைகள் காப்பாற்றப்பட்டுதற்போது பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் சர்வதேச விமான நிலையத்தில் 365 நட்சத்திர ஆமைகளை கடத்தும் முயற்சியும் முறியடிக்கப்பட்டுஅவை காப்பாற்றப்பட்டன.
தேனி மாவட்டத்தில் நடக்கும் கோவில் திருவிழாவுக்கு காட்சி பொருளாக கொண்டு செல்லப்பட இருந்த 2 பெண்சிங்கங்கள், 1 கரடி, 3 நரிகள், 1 நாரை, 2 முள்ளம் பன்றிகள், 3 முதலைகள், குரங்குகள், ஆமை, 1 மயில்ஆகியவற்றை காப்பாற்றினர்.
இந்த மிருகங்களை வளர்த்து வந்தவர் அவற்றை 10 வருடங்களுக்கும் மேலாக சிறு கூண்டில் அடைத்துவைத்திருந்திருக்கிறார். சிறு கூண்டில் அடைக்கப்பட்டிருந்ததால் அந்த மிருகங்களால் நடக்கக்கூட முடியவில்லை.அவை தற்போது மிருகக் காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பல விதத்திலும் விலங்குகளை காப்பாற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதால் பல விலங்குகளும் தப்பி உயிர்வாழ்ந்து வருகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications