போலி டீத்தூள் தயாரித்த கும்பல் கைது
ஈரோடு:
போலி கலப்படத் தேயிலைத் தூள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள டீத்தூள்கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 3 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், மணியம் பாளையத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (40). இவரது தோட்டத்தில் போலி தேயிலைதொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். இதற்கான மின்சாரத்தை அருகில் இருந்த மின் கம்பத்திலிருந்து திருட்டுத்தனமாக எடுத்துள்ளார்.
இந்த போலி தேயிலைத் தொழிற்சாலையில், தேயிலை பாக்கெட்டுகளை போலியாகத் தயாரித்து, பெங்களூர்,ஹைதராபாத், டெல்லி வரை விற்பனை செய்து வந்துள்ளார்.
போலி தேயிலைத் தூள் தயாரிக்க களிமண், முந்திரித் தோல், சோடா உப்பு ஆகியவற்றை இவர் பெருமளவில்குடோனில் சேமித்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த குடோனில் 133 மூடை கச்சா பொருட்களை போலீசார் கைப்பற்றினர். மேலும், கலப்படம் செய்யப்பட்டதேயிலைத் தூள் 44 மூட்டைகள் வேனில் ஏற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இதனை போலீசார் கைப்பற்றி டிரைவர் குருசாமி (35) மற்றும் கிளீனர் மாதேஸ்வரன் ஆகியோரைக் கைதுசெய்தனர். தொழிற்சாலை நடத்திய தேவேந்திரனையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications