தந்தையை மிரட்டிய போலீஸ்காரர் கைது
கோவை:
தந்தையை மிரட்டிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
கோவை பூ மார்க்கெட் மகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ் (63). இவரது மகன் நரேந்திரராஜ்(35). இவர் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் முதல் நிலைக் காவலராக இருந்தார்.
டிரைவராகப் பணியாற்ற இவர் குடிபோதையில் இருந்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். இந்தநிலையில், நரேந்திர ராஜ் கே.கே புதூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்தார்.
அங்கு சொத்தைப் பிரித்து தர வேண்டும் என மிரட்டியுள்ளார். ஆனால், அவரது தந்தை மறுக்கவே ஆத்திரம்அடைந்து டி.வி பொருட்களை அடித்து நொறுக்கினார். மேலும் தந்தையைக் கொலை செய்து விடுவேன் எனமிரட்டியுள்ளார்.
இது குறித்து தேவராஜ் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொண்டனர். இதன் அடிப்படையில் சஸ்பெண்டில் இருந்த போலீஸ் நரேந்திராஜை கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications