தபால் கட்டணமும் உயர்வு
டெல்லி:
தபால் கட்டணங்கள் வெள்ளிக்கிழமை முதல் உயருகிறது.
தபால் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விலைஉயர்வு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
இந்த விலை உயர்வின்படி தபால்கார்டு 25 பைசாவிலிருந்து 50 பைசாவுக்கு உயர்த்தப்படுகிறது. அச்சிடப்பட்டதபால் கார்டின் விலை ரூ 3. போட்டிக்கான தபால் கார்டின் விலை ரூ 4லிருந்து ரூ 5 ஆக உயர்த்தப்படுகிறது.
20 கிராமிற்கு குறைவான எடையுள்ள கடிதங்களுக்கான கட்டணம் ரூ 4. மேலும் 20 கிராமிற்கு மேல் எடையுள்ளகடிதங்களுக்கான கட்டணம் ஒவ்வொரு 20 கிராமிற்கும் ரூ 1 விகிதத்தில் அதிகரிக்கப்படுகிறது.
500 கிராம் எடைக்குள் உள்ள பார்சல் கட்டணங்கள் ரூ 16. பதிவு தபால் கட்டணம் ரூ 17 ஆக இருக்கும்.அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான பதிவுக்கட்டண சலுகை ரூ 200.
அக்னாலட்ஜ்மென்ட் டெலிவரி கட்டணம் ரூ3 ஆக உயருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications