தமிழகத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகள்
சென்னை:
இந்தியாவில் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 5வதுஇடத்தில் உள்ளது என்பது வேதனையளிக்கும், அதிர்ச்சியான உண்மை. ஆண்டுதோறும் தமிழகத்தில் 11,000 பேர் தற்கொலை செய்து கொள்கிறாார்கள்.
மே-ஜுன் மாதங்களில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனவர்களின்எண்ணிக்கை அச்சுறுத்தும் வித்தில் உயர்ந்துள்ளது
மே-ஜுன் மாதங்களில் 10ம் வகுப்பு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி வரும். இந்தசமயத்தில் தேர்வில் தோல்வியடையவர்கள் வருத்தத்தில் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதன் காரணமாக மே-ஜுன் மாதங்களில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இளைஞர்களை தற்கொலை செய்து கொள்வதிலிருந்து தடுக்கும் விதமாக பல தொண்டுநிறுவனங்களும் அவர்களுக்கு ஆலோசனை, அறிவுரை, ஆறுதல் கூறி அவர்கள்தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்த முயன்று வருகின்றன.
இது குறித்து சென்னையில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான ஸ்நேகா வின்இயக்குனர் ராம் கூறுகையில், உலகம் முழுவதிலும் வருடந்தோறும் 10 லட்சம் பேர்தற்கொலை செய்து கொள்கின்றனர். 1 லட்சம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
தமிழகத்தில் மட்டும் 11,000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இவர்களில்5,000 பேர் மாணவர்கள்.
சென்னையில் மட்டும் 1,100 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதுஅச்சுறுத்தும் உண்மை.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications