ரயில் பயணிகள் கட்டணம் உயர்வு
Subscribe to Oneindia Tamil
சித்தரஞ்சன் (மேற்கு வங்கம்):
விரைவில் ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படும் என மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் திக்விஜய் சிங்கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சனில் அதிவேக மின்சார ரயில் இஞ்ஜின் தயாரிப்பு விழாவில் பங்கேற்ற பின் திக்விஜய் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. இதனால்திட்டப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ரயில்வே நவீனமயமாக்கல் திட்டப்பணிக்கு ரூ 5,000 கோடி தேவைப்படுகிறது. நிதி தேவையை சமாளிக்கபயணிகள் கட்டணம் உயர்த்தப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
பயணிகளை பெருமளவில் பாதிக்காத வகையில் குறைந்த பட்சமாக 10 சதவிகிதம் கட்டணம் உயர்த்தப்படும்என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications