ஜூன் 10 ல் ஐபிஎம் நுழைவுத்தேர்வு
கொல்கத்தா:
ஐபிஎம் நிறுவனத்தார் நடத்தும், சாப்ட்வேர் வல்லுநர்கள் பயிற்சி மற்றும் சாப்ட்வேர் டெவலப்மென்ட்பயிற்சிகளுக்கான நுழைவுத்தேர்வு (என்.ஈ.டி) ஜூன் 10 ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து ஐபிஎம் அட்வான்ஸ்டு கேரியர் எஜூகேஷன் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐபிஎம் நடத்தும்என்ஜினியரிங் பயிற்சிக்கான தேசிய நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் 10 ம் தேதி நடக்கிறது. இந்தியா முழுவதும் 100நுழைவுத்தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெற உள்ளது.
ஜூன் 18 ம் தேதி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பின்னர் பயிற்சி வகுப்புக்கள் ஜூலை 2 ம் தேதிமுதல் ஆரம்பமாகும்.
நுழைத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 8 மாதங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளஅனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும்.
மாணவர்களுக்கு ஜாவா, வெப்-புரோக்கிராமிங் மற்றும் ஒராக்கிள் ஆகியவை குறித்தான பயிற்சிகள்அளிக்கப்படும்.
ஐபிஎம் நடத்தும் அட்வான்ஸ்டு சர்டிபிகேட் கோர்ஸ் (ஏசிஎஸ்ஈ) மூலம் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புபெற்றவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.
பயிற்சி முடிவில் மாணவர்களுக்கு ஐபிம் சான்றிதழ்களை வழங்கவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புக்கள்மாணவர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications