போக்குவரத்து கழகங்களுக்கு தலைவர்கள் பெயர் இல்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போக்குவரத்துக் கழகங்களுக்குத் தலைவர்கள் பெயர் வைக்கப்படமாட்டாது என்று முதல்வர் ஜெயலலிதாசட்டசபையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு விடையளித்து ஜெயலலிதா சட்டசபையில் பேசியதாவது:
உள்ளாட்சி அமைப்புக்களுக்கு செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டு வருகிறது.
ஆரம்ப கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படுகின்றன. அவைகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் தேர்தல்நடத்தப்படுகிறது.
மாவட்டங்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் தலைவர்களின் பெயரை பழையபடி கொண்டு வரும்எண்ணம் இல்லை என்று சட்டசபையில் தெரிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications