திமுக கூட்டணியிலிருந்து புதிய நீதிக் கட்சி விலகல்
சென்னை:
திமுக கூட்டணியிலிருந்து புதிய நீதிக் கட்சி விலகி விட்டதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம்கூறினார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டு, உண்மையாகஉழைத்தோம். ஆனால் மக்களின் தீர்ப்போ எங்கள் கூட்டணிக்கு எதிராக அமைந்து விட்டது. தேர்தல் தோல்விக்குநாங்களும் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.
தேர்தலுக்காகத்தான் இந்தக் கூட்டணி அமைந்தது. அதனால், தேர்தல் முடிந்தவுடன் தார்மீகமாக விலகுவது போல்,தொண்டர்கள் கருத்துக்கிணங்க, திமுக கூட்டணியிலிருந்து புதிய நீதிக் கட்சியை விடுவித்துக் கொள்கிறோம்.
கட்சியைப் பலப்படுத்தி, மக்களைச் சந்தித்து நன்மதிப்பைப் பெறும் முயற்சியில் புதிய நீதிக் கட்சி செயல்படும்.
வரும் ஜூன் 9 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்டநடவடிக்கைகள் பற்றி விவாதித்து முடிவெடுக்க உள்ளோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் கருணாநிதிக்கும், கூட்டணியின் அனைத்துத் தலைவர்களுக்கும், உழைத்ததொண்டர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறியிருந்தார் சண்முகம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications