ஸ்டாலின் கைதாவாரா? பதில் கூற ஜெ.மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காண்ட்ராக்டரிடம் கமிஷன் பெற்ற வழக்கில் சென்னை மேயர் ஸ்டாலின் கைது செய்யப்படுவரா என்பது குறித்துநான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை என்றார் முதல்வர் ஜெயலலிதா.
வெள்ளிக்கிழமை சட்டசபை கூட்டம் முடிந்ததும், தமாகா தலைவர் மூப்பனார் அளித்த விருந்தில் கலந்துகொள்வதற்காக ஜெயலலிதா சென்றார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சட்டசபைக் கூட்டம் முடிந்து விட்டது. இன்னும் சில நாட்களில் ஸ்டாலின் கைது செய்யப்படுவாரா என்றுகேட்கிறார்கள். அதுகுறித்து நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை.
அதே போல் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை பனகல் பூங்காவில் கொண்டாட அனுமதிமறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன்தான் பதில் கூற வேண்டும். நான் எதுவும் கூறமுடியாது என்றார் ஜெயலலிதா.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications