சென்னையில் பலத்த மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஞாயிற்றுக்கிழமை காலை பெய்த பலத்த மழை சென்னை வெயிலின் சூட்டைப்பெரிதும் குறைத்தது.
தமிழகம் முழுவதும் கோடை கால வெயிலின் கடுமை மிகவும் அதிகமாக இருந்துவருகிறது. கோடை வெயில் தாங்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னும் வெயிலின் கடுமை குறையவில்லை.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை நகரில் பலத்த மழை பெய்தது.சென்னை நகரிலும், புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. காலை 6 மணிக்குபெய்யத் தொடங்கிய மழை நண்பகல் வரை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.
வெயில் கொடுமையால் வாடிவதங்கிய சென்னை நகருக்கு மக்களுக்கு இந்த மழைபெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த மழையின் காரணமாக வெயிலின் கொடுமைகுறைந்துள்ளது.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications