மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்சன் வெற்றியின் ரகசியம்
சென்னை:
மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்சன் தொழிலில் தரம்தான் வெற்றியின் முக்கிய ரகசியமாகஇருக்கிறது.
உலகெங்கிலும் தற்போது சாப்ட்வேர் தொழிலுக்கு அடுத்தபடியாகபிரபலமாகியிருப்பது மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்சன் தொழிலாகும். சாப்ட்வேர் தொழில்போலவே, இந்திய மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்சன் வல்லுநர்களுக்கும் அமெரிக்காவில்பெரிதும் டிமாண்ட் உள்ளது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்திய மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்சன் வல்லுநர்கள்அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகின்றனர்.
ஆனால் இவர்கள் அமெரிக்கா சென்றுதான் பணிபுரிய வேண்டும் என்றஅவசியமில்லை. சில நவீன தொழில்நுட்ப வசதிகளைத் தங்கள் வீட்டில் வைத்துக்கொண்டே அவர்கள் ஒரு சிறந்த மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்சன் வல்லுநர்களாகச்செயல்பட முடியும்.
ஆரம்ப காலத்தில் ஆங்கிலத்தில் தெளிவான அறிவு இருந்தால் மட்டும் போதும்;இத்தொழிலில் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. நுனி நாக்குஆங்கிலத்தில் பேசுபவர்கள் எளிதாக மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்சன் வல்லுநர்களாகமாறினார்கள்.
ஆனால், ஆங்கிலம் பேசினால் மட்டும் போதாது. தரமும் அதிகம் வேண்டும் என்றுஇத்தொழிலில் ஈடுபட்ட அனைவருமே போகப் போகத் தெரிந்து கொண்டனர்."கரணம் தப்பினால் மரணம்" என்கிற மாதிரி, ஒரு சிறு பிழை நடந்தாலும் கூட ஒருஉயிருக்கே ஆபத்து வந்துவிடுவது போன்ற வேலைதான் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்சன்வல்லுநர்களின் வேலை.
ஆகவே அவர்கள் முழு அளவில் கவனம் செலுத்தி வேலை செய்தால் ஒழிய,இத்தொழிலில் அவர்கள் சிறந்து விளங்க முடியாது.
கடந்த 2 ஆண்டுகளில், இத்தொழில் சற்று மந்தமாகவே செயல்படுவதாக சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட 7,50,000 மருத்துவர்களும் 7,000 மருத்துவமனைகளும் மெடிக்கல்டிரான்ஸ்கிரிப்சன் வல்லுநர்களை 24 மணி நேரமும் வேலையில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.4,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்தத் தொழில் மூலம்ஈட்ட முடியும் எனத் தெரியவந்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications