ஊட்டியில் குளிர்கால சீசன் ஆரம்பம்
ஊட்டி:
ஊட்டியின் "குளு குளு சீசன் நிறைவு பெற்றது. இனி குளிர்கால சீசன் ஆரம்பமாகிறது.
கோடை வெப்பம் தணிந்ததையடுத்து, ஊட்டியின் காலநிலை மாறியுள்ளது. வழக்கமாக மார்ச் மாதம் இறுதி வாக்கில்சீசன் துவங்கும். ஜூன் முதல் வாரத்தில் சீசன் முடிவுக்கு வரும். வழக்கப்போல இந்த ஆண்டும் சீசன் துவங்கிஇப்போது நிறைவு பெற்றுள்ளது.
இங்கு மலர்க் கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சிகள் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்தக் கண்காட்சிநடக்கும்போதே குதிரை ரேஸ் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் என அரங்கமே களை கட்டியிருந்தது.
ஊட்டியில் இந்த ஆண்டு மலர் கண்காட்சி சிறப்புடன் முடிவடைந்தது. ரோஜாத் தோட்டங்களில் பூத்துக் குலுங்கியமலர்கள் இப்போது லேசான வாட்டத்துடன் கருகத் தொடங்கியுள்ள. இதமான தட்ப வெப்பநிலை மாறி குளிர்காலம்குடி கொள்ளத் தொடங்கியுள்ளது.
இந்த குளிர்காலம் அடுத்த 3 மாத காலத்திற்கு இருக்கும். பின்னர் ஊட்டியின் இரண்டாவது சீசன் துவங்கும். இதுமேலும் 3 மாத காலத்திற்கு நீடிக்கும். இரண்டாவது சீசனில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும்குறைவாகவே இருக்கும்.
தற்போது முடிந்த சீசன் கோடை விடுமுறை காலம் என்பதால், மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications