விசாரணை கைதி நெஞ்சுவலியால் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்ட விசாரணைக் கைதி நெஞ்சு வலியால் இறந்தார்.
கோவை துடியலூரைச் சேர்ந்தவர் குமார். கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக இவரை துடியலூர் போலீசார்திங்கள்கிழமை காலை கைது செய்தனர். பின்னர் இவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யஜீப்பில் ஏற்றிச் சென்றனர்.
பாதி வழியில், குமார் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறித் துடித்துள்ளார். எனவே, போலீசார் அவரை கோவைஅரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அரசு மருத்துவமனையில் குமார் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் குமாரின் உடல் அவரதுஉறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications