அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கோடுதான் தனக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குதொடரப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆவேசத்துடன் கூறினார்.
முதல்வராகப் பதவியேற்ற பின், முதல் முறையாகப் பிரதமரைச் சந்திக்க டெல்லிக்குச் செல்வதற்கு முன்னர், சென்னைவிமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதுகண்டிக்கத்தக்கது. அரசியல் சட்டப்படி ஆளுநர் தன் கடமையைச் செய்துள்ளார்.
மரியாதை நிமித்தமாக மட்டுமே நான் பிரதமரைச் சந்திக்கப் போகிறேன். வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும்அல்ல. பிரதமர் தவிர, ஜனாதிபதி, உள்துறை அமைச்சர், சோனியா காந்தி ஆகியோரையும் மரியாதை நிமித்தமாகச்சந்திப்பேன் என்றார் ஜெயலலிதா.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications