வீரப்பனைப் பிடிக்க தீவிரமாகிறது அதிரடிப்படை
பெங்களூர்:
வீரப்பனைப் பிடிப்பதில் ஈடுபட்டிருக்கும் தமிழக, கர்நாடக சிறப்பு அதிரடிப்படைகள் தங்கள் முயற்சியைத்தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழக அதிரடிப்படைத் தலைவராகத் தேவாரமும், கர்நாடக அதிரடிப்படைத் தலைவராக கெம்பையாவும் புதிதாகமீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, 2 அதிரடிப்படைகளும் உற்சாகமாகக் களத்தில் இறங்கி, வீரப்பன் வேட்டையைத் துரிதப்படுத்தியுள்ளனர்.
"1990-களில் வீரப்பனின் 100 பேர் கொண்ட கும்பலை 5 பேராகக் குறைத்த பெருமை தேவாரத்தையே சேரும்.அதனால் தேவாரம் மீண்டும் வந்திருப்பது அதிரடிப்படையினரைச் சுறுசுறுப்பாக்கியுள்ளது. வீரப்பனை நாங்கள்விரைவில் பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இப்போது மிகவும் அதிகரித்துள்ளது" என்று ஒரு உயர் போலீஸ்அதிகாரி கூறியுள்ளார்.
இதேபோல், கர்நாடக அதிரடிப்படைத் தலைவராக மீண்டும் கெம்பையா நியமிக்கப்பட்டிருப்பது, கர்நாடக சிறப்புஅதிரடிப்படையையும் சுறுசுறுப்படைய வைத்திருக்கிறது.
இவர்கள் 2 பேர் மீதும் பல புகார்கள் இருந்த போதிலும், வீரப்பனைப் பிடிப்பதே தற்போதைய முக்கியப் பணியாகஇருப்பதால், அனைத்தையும் மறந்து அதிரடிப்படை வீரர்கள் அதிக உற்சாகத்துடன் வீரப்பனைத் தேடிக் காட்டிற்குள்மீண்டும் புகுந்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications