சென்னை கோர்ட்டில் 33 புதிய அரசு வழக்கறிஞர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 33 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிவில் மற்றும் வரி தொடர்பான வழக்குகளுக்கு 17 பேரும் கிரிமினல் தொடர்பான வழக்குகளுக்கு 6 பேரும் அரசுசார்பாக வாதாடுவதற்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 16 பேர் சிறப்பு கூடுதல் அரசு பிளீடர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் சிறப்பு அரசுபிளீடர்கள் ஆவர்.
திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டு, ராஜிநாமா செய்யாத 10 வழக்கறிஞர்கள் மற்றும் 2 பிளீடர்கள் பதவி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் சஞ்சய் ராமசாமி. முன்னாள் எம்.எல்.ஏவான இவர்,கடந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசாமியின் மகன் ஆவார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications