பாரிஸ் போகிறார் குன்னக்குடி வைத்யநாதன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வயலின் வித்வான் குன்னக்குடி வைத்யநாதன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும், ராக ஆராய்ச்சிக்காகவும்பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் போகவுள்ளார்.
பாரிஸில் நடக்கும் இசை விழாவில் கலந்து கொள்ள குன்னக்குடிக்கு சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.அதில் அவர் கலந்து கொள்கிறார். மேலும் இசை ஆராய்ச்சி மற்றும் ராக ஆராய்ச்சியையும் அவர் அங்குமேற்கொள்ளவுள்ளார்.
தனது இசைக் குழுவினருடன் ஜூன் 8-ம் தேதி பாரிஸ் செல்கிறார். 10ம் தேதி நடக்கும் இசை நிகழ்ச்சி, 11ம் தேதிநடக்கும் இசை ஆய்வரங்கம் ஆகியவற்றில் கலந்து கொண்டு விட்டு 13-ம் தேதி சென்னை திரும்புகிறார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications