சந்தன கிடங்கு தீ விபத்து: விசாரணை தீவிரம்
சென்னை:
கடந்த தி.மு.க.ஆட்சியில் திருப்பத்தூரில் சந்தனக் கிடங்கில் நடந்த தீ விபத்து குறித்து விசாரணை செய்து, அந்தவிவரங்கள் தமிழக அரசிடம் தரப்பட்டுள்ளது. இதில் பல முக்கிய புள்ளிகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியின் போது திருப்பத்தூரில் இருந்த சந்தனக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில்சந்தனக்கிடங்கு எரிந்து போனது.
அப்போதைய அரசு இந்த தீ விபத்து குறித்து எந்த விதமான விசாரணையும் மேற்கொள்ளவில்லை. தற்போதையஅ.தி.மு.க. ஆட்சி அந்த தீ விபத்து குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழக வனத்துறை அமைச்சர் பிறப்பித்த உத்தரவின்படி, வனத்துறை போலீசார் விசாரணை நடத்தி, விசாரணைஅறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
தீ விபத்திற்கான உண்மையான காரணம், உண்மையான சேத மதிப்பு, இந்த சதியில் சம்பந்தப்பட்டவர்கள் விவரம்உள்ளிட்ட விவரங்கள் அந்த விசாரணை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.
தீ விபத்தின் போது சில 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தன மரங்கள் இருந்ததாக தி.மு.க. அரசால் கூறப்பட்டது.ஆனால் தற்போது நடத்தப்பட்ட விசாரணையில் எரிந்து போன சந்தனக் மரங்களின் மதிப்பு ரூ 1,200 கோடி எனதெரிய வந்துள்ளது.
வனத்துறை போலீசார் கொடுத்துள்ள அறிக்கையில் தி.மு.கவைச் சேர்ந்த பல முக்கிய புள்ளிகள் பெயர்கள்சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications