தேயிலை விவசாயிகளுக்கு 31 லட்சம் நஷ்டஈடு: ஜெ. வழங்கினார்
சென்னை:
தேயிலை விவசாயிகள் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா அக்கறை காட்டி வருவது பாராட்டுக்குரியது என்றுசட்டசபை த.மா.கா. தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
சென்னையில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி மாவட்ட தேயிலைத் தொழிலாளர்கள்பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா தீவிர அக்கறை காட்டி வருவது பாராட்டத்தக்கது.
கடந்த ஆண்டு நீலகிரி தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த போலீஸ்அடக்குறையால் ஏற்பட்ட வன்றையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 31 லட்சம் நஷ்ட ஈடுகொடுக்குமாறு அரசுக்கு மனித உரிமைக் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதை ஏற்று ரூ. 31 லட்சத்தை முதல்வர்ஜெயலலிதா வழங்கியுள்ளார். அதற்காக அவரை பாராட்டுகிறேன்.
மேலும், நீலகிரி விவசாயிகளுக்கான மானியத்தை ரூ. 10 ஆக மாற்ற வேண்டும் என்றும் இதற்கான செலவைமத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமரிடம் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார். அதையும்பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.
போலீஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தேயிலை விவசாயிகளுக்கு மனித உரிமைக் கமிஷன் சொன்ன தொகையானரூ. 31 லட்சத்தை முதலமைச்சர் ஜெயலலிதா வவங்கினார். பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் ஒருவர் அதைப்பெற்றுக் கொண்டார்.
சமீபத்திய தேர்தலில் நீலகிரி பகுதியில் திமுகவை மண்ணைக் கவ்வச் செய்தது தேயிலை விவசாயிகள் பிரச்சனைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications