விழுப்புரம் அருகே ரயில் தடம்புரண்டது: 6 பேர் பலி
திருச்சி:
விழுப்புரம் மாவட்டம் ஆளில்லாத ரயில் கிராஸிங்கில் ரயில் தடம்புரண்டதில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
ஆளில்லாத ரயில் கிராசிங்கில் ரயில் வந்து கொண்டிருந்த போது அது பக்கவாட்டிலிருந்து வந்து கொண்டிருந்தடிராக்டர் மேல் மோதி பின்னர் தடம்புரண்டது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த அனைவரும் விருத்தாச்சலம்- சேலம் ரயிலில் வந்தவர்கள். இந்த ரயில் விருத்தாச்சலம்அருகே கூத்தக்குடி கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது கூலித் தொழிலாளர்களை ஏற்றி வந்த டிராக்டர் மீதுமோதி தடம்புரண்டது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் யாரென்று இன்னும் அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. இவ்விபத்தில் டிராக்டர்சேதமடைந்தது. விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் ரயில்நிலைய ஊழியர்கள் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்தவிபத்தினால் ரயில் போக்குவரத்து சில மணிநேரங்கள் பாதிக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications