இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.12 ஆயிரம் கொள்ளை
சேலம்:
சேலத்தில் உள்ள நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.12 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டது.
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள தொலைபேசி இணைப்பகத்திற்கு மேல் 3 மாடிகள் உள்ளன. 2வது மாடியில்சவுத் இந்தியன்பாங்க்கும், 3வது மாடியில் நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியும் உள்ளன.
சவுத் இந்தியன் பாங்க்கில் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. ஆனால், கொள்ளையர்களால் வங்கியில் இருந்தபணத்தை எடுக்க முடியவில்லை.
இதையடுத்து மாடியில் இருந்த இன்சூரன்ஸ் கம்பெனியின் பூட்டை உடைத்து அங்கு நுழைந்த கொள்ளையர்கள்அங்கிருந்த லாக்கரை உடைத்தனர். லாக்கரின் உள்ளே இருந்த ரூ.12 ஆயிரம் மட்டும் இவர்களது கையில்கிடைத்தது.
மேலும், வேறு அறையில் இருந்த பீரோவை உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்கள் முயற்சிபலிக்கவில்லை. அதனால் அப்படியே விட்டுவிட்டு கொள்ளையர்கள் சென்றுவிட்டனர்.
சேலம் அருகே உள்ள குள்ளம்பட்டி வேளாண்மைக் கூட்டுறவு பாங்கிலும் இதேபோன்ற கொள்ளைச் சம்பவ முயற்சிநடந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications