"4 ஸ்டார்" அந்தஸ்து பெறும் 2 கோவை கல்லூரிகள்
கோவை:
கோவையில் உள்ள 2 கல்லூரிகள் 4 ஸ்டார் அந்தஸ்தைப் பெறுகின்றன.
கோவையில் பல்வேறு கல்லூரிகள் பாரதியார் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இவற்றில் பலகல்லூரிகள் கடந்த ஆண்டு தன்னாட்சி உரிமை பெற்றன. இவற்றில், தற்போது பல கல்லூரிகள் ஸ்டார் அந்தஸ்துபெற்றுள்ளன.
இந்த ஆண்டு தேசிய தர நிர்ணயம் மற்றும் அங்கீகாரக் குழு கோவையில் உள்ள இரண்டு கல்லூரிகளுக்கு ஸ்டார்அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி தன்னாட்சி உரிமையுடன் நான்கு ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.இதே போன்று கோவை, சூலூர் அருகே உள்ள ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியும் 4 ஸ்டார் அந்தஸ்தைப்பெறுகிறது. இதன் மூலம் இக்கல்வி நறுவனங்களின் கல்வித் தரம் உயர்த்தப்படுகிறது.
சூலூர் ஆர்.வி.எஸ். கல்லூரி குறுகிய காலத்தில் ஸ்டார் அந்தஸ்து பெறுகிறது. இக்கல்லூரி 1986ம் ஆண்டு 83மாணவிகளுடன் தொடங்கப்பட்டது. தற்போது 20 பாடப் பிரிவுகளில் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications