புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த அய்யாறு வாண்டையார், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சிஜெயராமன் ஆகிய 3 அமைச்சர்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை டிஸ்மிஸ் செய்தார். இதுதமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பதவிநீக்கம் செய்யப்பட்ட 3 அமைச்ர்களுக்கு பதிலாக நாகை ஜீவானந்தம், உடுமலை சண்முகவேலு, ஓரத்தாடுவைத்தியலிங்கம் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
திங்கள்கிழமை காலை 10 மணிக்கு ராஜ்பவனில் நடக்கவிருக்கும் எளிய நிகழ்ச்சியில் இவர்கள் மூவரும்அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
வைத்தியலிங்கத்திற்கு தொழில்துறையும், சண்முகவேலுவுக்கு பால்வளத்துறையும், ஜீவானந்தத்திற்குவிவாசாயத்துறையும் கொடுக்கப்பட்டுள்ளன.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications