வாட்ச் வாங்கினால் கார் இலவசம்!
Subscribe to Oneindia Tamil
கோவை:
ஒரு வாட்ச் வாங்கினால் கார் ஒன்று இலவசமாக அளிக்கப்படும்.
கரும்பு திங்கக் கூலியா? ஆம். இது வேறு எங்குமல்ல. நம்ம கோயம்புத்தூரில்தான்.
சுவிட்சர்லாந்தின் ரேடோ கம்பெனியினர்தான் இந்த வாட்சைத் தயாரித்துள்ளனர். ராயல் ட்ரீம் எனப்படும் இந்தவாட்ச் தற்போது கோவை ஆர்.எஸ். புரத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இலவசமாகக் கார் கொடுக்கும்அளவுக்கு அந்த வாட்சில் அப்படி என்னதான் இருக்கிறது?
18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த கடிகாரம், 482 வைரக் கற்களைக் கொண்டது. இதன் மதிப்பு ரூ.32 லட்சம்.பிறகு ஏன் ஒரு காரை இலவசமாகத் தரமாட்டார்கள்?
ஒன்றல்ல, இரண்டல்ல... கடந்த 2 ஆண்டுகளில் இதுபோன்ற 17 வாட்சுகளை விற்பனை செய்து இந்தக் கம்பெனிசாதனை படைத்துள்ளது என்று இந்தக் கம்பெனியின் இந்திய விற்பனை மேலாளர் ஆர்த்தி பட்டேல் நிருபர்களிடம்தெரிவித்தார்.
More From
-
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications