ஜெ.வுக்கு எதிராக சாட்சியளிக்கிறார் சந்திரலேகா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஸ்பிக் ஊழல் வழக்கில், புதன்கிழமை ஜெயலலிதாவுக்கு எதிராக ஜனதாக் கட்சித் தலைவர்களில் ஒருவரானசந்திரலேகா சாட்சியம் அளிக்கவுள்ளார்.
முதலாவது தனிக் கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. ஜெயலலிதா உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அரசுத் தரப்பு சாட்சிகளில் ஒருவரான சந்திரலேகாவை புதன்கிழமை சாட்சியம் கூற வருமாறுநீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதையடுத்து சந்திரலேகா சாட்சியம் அளிக்கவுள்ளார். ஆனால் தனக்கு உரிய பாதுகாப்பு அளித்தால் மட்டுமேசாட்சியம் அளிக்க வருவேன் என்று சந்திரலேகா கூறியுள்ளார்.
முதல்வருக்கு எதிராக சாட்சியமளிப்பதால் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் துணை நிலை ராணுவத்தினர்பாதுகாப்பு அளிக்கப்பட்டால் மட்டுமே கோர்ட்டுக்கு வருவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications