தாமரைக்கனியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா படத்தை அடித்து நொறுக்கியதாக பதிவு செயய்ப்பட்டுள்ள வழக்கில் மூன் ஜாமீன்கேட்டு தாமரைக்கனி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னையிலிருக்கும் எம்.எல்.ஏ. ஹாஸட்லிலிருந்த முதல்வர் ஜெயலலிதா படங்களை அடித்து நொறுக்கியதாகமுன்னாள் எம்.எல்.ஏ.தாமரைக்கனி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்சத வழக்கு தொடர்பாக தான் கைது செய்யப்படலாம் என்பதால் மூன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் தாமரைக்கனி.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியம் இந்த வழக்கின் விசாரணை நடத்துகொண்டிருப்பதால் முன் ஜாமீன் தரமுடியாது என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications