பெருகி வரும் போலி டாக்டர்கள்
சேலம்:
"போலி பட்டங்களை வழங்கி வரும் மருத்துவ நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலத்தில்நடந்த இந்திய மருத்துவர்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
சேலத்தில் இந்திய மருத்துவர்கள் சங்க மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலதலைவர் டாக்டர் விஸ்வநாதன், செயலர் டாக்டர் பக்தவத்சலம் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
போலி டாக்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சித்தா, ஆயுர்வேதம்,யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவத்தில் இது அதிகமாகக் காணப்படுகிறது.
இதற்காக அலோபதியின் எதிரிகள் இவை என நாங்கள் கூறவில்லை. பத்தாம் வகுப்பு படிக்காத ஒருவர், போலிமருத்துவக் கல்வி நிறுவனத்தை நடத்தி பட்டம் வழங்கிறார். இது தான் வேடிக்கையானது.
டிஎஏஎம்எல், ஆர்ஐஎம்பி, ஆர்எச்எம்டி, எல்ஜேஎம், எம்பிபிஎஸ், எம்டி (அக்குபஞ்சர்), போன்ற பேலியானபட்டங்களை அளிப்பது வேதனைக்குரியது. இது இந்திய மருத்துவச் சட்டம் 19 (6) ன் கீழ் சட்ட விரோதமானது.இன்னும் கிராமப் புறங்களில் வாத்தியார்கள், கம்பவுண்டர்கள், கால்நடை ஆய்வாளர்கள், பாரமெடிக்கல்படித்தவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் பகுதி நேர சிகிச்சை மற்றும் கிளினிக் வைத்து வருகின்றனர்.
மேலும், பிஸியோதெரபி படித்தவர்கள் தங்களை டாக்டர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர். இதுவும் தவறானதாகும்.இதனால், போதைப் பொருள்களடங்கிய மருந்துகளை நோயாளிக்கு அளிக்கின்றனர். எனவே, இதனைத் தடுக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. இத்தகையவர்களைக் கண்டுபிடித்து போலீசார் கைது செய்ய வேண்டும்என்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications