திமுக பஞ்சாயத்து தலைவி கைது: மகளிரணி கண்டனம்
சென்னை:
தி.மு.க. பஞ்சாயத்து தலைவி கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க. மகளரணியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் கரூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் முதல்வர் ஜெயலலிதா படம் மாட்டுவது தொடர்பாக பிரச்சினைஎழுந்தது. அ.தி.மு.க தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதா படத்ததை மாட்ட வேண்டும் என கூறினர்.
ஆனால் அதற்கு தி.மு.க.பஞ்சாயத்து தவைவி எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக வாக்குவாதம் முற்றியது.இதில் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் உடைத்தெறியப்பட்டது.
கலவரம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாவட்ட ஊராட்சி மன்றக் குழுத் தலைவர்,துணைத் தலைவர் உள்பட அதிமுக உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தி.மு.க பஞ்சாயத்து தலைவி கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க. மகளிரணியினர் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தி.மு.க. மகளிரணியினர் சென்னையில், வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:
கரூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஜெயலலிதா படத்தை மாட்ட வேண்டும் என தகராறு செய்த அ.தி.மு.க.உறுப்பினர்கள் மாவட்ட பஞ்சாயத்து தலைவி அறைக்குள் நுழைந்து அங்கிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி,அண்ணா ஆகியோர் படத்தை உடைத்தெறிந்தனர்.
பஞ்சாயத்து தலைவியை தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வன்முறையில்ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களை கைது செய்யாமல், பஞ்சாயத்து தலைவர் லட்சுமி துரைசாமியையும் துணைத்தலைவர் உமாபதியையும் கைது செய்து சிறையில் சிறையில் அடைக்க உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவைதி.மு.க. மகளிரணி சார்பில் கண்டிக்கிறோம்.
தி.மு.கவைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களை பழிவாங்க வேண்டும் என திட்டமிட்டுமுதல்வர் ஜெயலலிதா நடத்தி வரும் செயல்கள் பொதுமக்களின் கேலிக்குள்ளாகி இருக்கிறது.
மாவட்ட பஞ்சாயத்து தலைவி லட்சுமி துரைசாமியை பெண் என்றும் பார்க்காமல் கிரிமினல் குற்றவாளியாகசித்தரிப்பது ஜெயலலிதாவின்பழி வாங்கும் எண்ணத்தையே காட்டுகிறது.
ஆளும் கட்சியின் இந்த செய்கையை தி.மு.க. மகளிர் அணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் என கூறியுள்ளர்
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications