ஜூலை 9 ல் டெல்லி வருகிறார் முஷாரப்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப் ஜூலை மாதம் 9 ம் தேதி டெல்லி வருகிறார்.
ஜூலை 9 ம் தேதி டெல்லி வரும் அவர் இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 11 ம் தேதி வரைஅவர் டெல்லியில் இருப்பார். அவருடன் அவரது மனைவியும் வருகிறார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் மற்றும் உயர் மட்டக் குழுவும் டெல்லி வருகிறது.
காஷ்மீர் உள்பட இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பல்வேறு பிரச்சனைகள் பற்றி பிரதமர் வாஜ்பாயும்,முஷாரபும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
இந்தியா வரும் முஷாரப் டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதிக்கு முஷாரப் செல்கிறார். தனது 3 நாட்கள்சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அவர் 11 ம் தேதி பிற்பகல் இஸ்லாமாபாத் திரும்புவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications