கிருஷ்ணகிரி கலவரம்: நீதி விசாரணைக்கு ஜெ.உத்தரவு
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில் கடந்த 11 ம் தேதி பாமக பிரமுகர் தாக்கப்பட்டார். அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தற்போது கிருஷ்ணகிரியில் அமைதி திரும்பியுள்ளது.
நீதி விசாரணைக்கு உத்தரவு:
கிருஷ்ணகிரி கலவரம், துப்பாக்கிச்சூடு குறித்து நீதி விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து விசாரணை அதிகாரியாக கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ.மதிவாணனை தர்மபுரி மாவட்ட கலெக்டர்அபூர்வா நியமித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications