நீலகிரியில் ரூ 1 கோடி கஞ்சா செடிகள் அழிப்பு
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
நீலகிரியில் ரூ 1 கோடி மதிப்புள்ள கஞ்சாப் பயிரை வனத்துறையினர் தீ வைத்து அழித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கஞ்சாப் பயிரிடப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து மாவட்ட வனத்துறை அதிகாரி யுவராஜ், கஞ்சாச் செடிகள் பயிரிட்டுள்ள இடத்தைக் கண்டறியஉத்தரவிட்டார். இதையடுத்து வனத்துறையினர் கஞ்சா செடிகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கீழ்குந்தாப் பகுதியில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததை வனத்துறையினர்கண்டு பிடித்தனர்.
இதனை பெட்ரோல் ஊற்றி எரித்து முற்றிலும் அழித்தனர். இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த இந்தகஞ்சா செடிகளின் மதிப்பு ரூ 1கோடி என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications